dharmapuri சாலை ஓரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி நமது நிருபர் பிப்ரவரி 21, 2021 அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.